நாகை மாவட்டதைச் சார்ந்த இளைஞர் அசோக்குமார் சிறந்த விவசாயக் கருவிகள் வடிவமைப்பிற்காக விருதை பெற்றார். இவர் துளு உரங்கள் தயாரிக்கும் இயந்திரம், கீரைகள் மற்றும் கடலை நடுவதற்கான இயந்திரம் போன்ற பல சிறு குறு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை உருவாக்கியுள்ளார். அடிப்படையில் ஐ.டி.ஐ டீசல் மெக்கானிக்கல் படித்தவர் . 2011 ஆம் ஆண்டிலிருந்து தற்சார்பு விவசாயம் மேற்கொண்டு வருகிறார். ...











































