உழவர் விருதுகள் – 2020 – புவிதம் மீனாட்சி
456
post-template-default,single,single-post,postid-456,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2020 – புவிதம் மீனாட்சி

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர் கூடல் என்ற கிராமத்தில் மாற்றத்திற்கான பள்ளியாக புவிதம் என்ற பள்ளியை நடத்தி வருபவர் புவிதம் மீனாட்சி. இந்தப் பள்ளியில் வேளாண்மை என்பது முக்கியமான பாடம். இங்குள்ள குழந்தைகளுக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்துவதோடு தங்கள் உணவிற்கு தேவையான பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினருக்கு வேளாண்மையின் அவசியத்தை கற்பித்துக் கொண்டிருக்கும் இவரையும் இவருடைய அறக்கட்டளையும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.