5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-12,page-paged-12,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

நாகை மாவட்டதைச் சார்ந்த இளைஞர் அசோக்குமார் சிறந்த விவசாயக் கருவிகள்  வடிவமைப்பிற்காக விருதை பெற்றார். இவர் துளு உரங்கள் தயாரிக்கும் இயந்திரம், கீரைகள் மற்றும் கடலை  நடுவதற்கான இயந்திரம் போன்ற பல சிறு குறு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை உருவாக்கியுள்ளார். அடிப்படையில் ஐ.டி.ஐ    டீசல் மெக்கானிக்கல் படித்தவர் . 2011 ஆம் ஆண்டிலிருந்து  தற்சார்பு விவசாயம் மேற்கொண்டு வருகிறார். ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயி சொக்கலிங்கம் அவர்களுக்கு சிறந்த மண் நலத்திற்காகவும், சிறந்த மகசூலுக்காகவும் விருது வழங்கப்பட்டது. 40 வருடங்களாக விவசாயம் செய்து வரும் இவர் கடந்த 20 வருடங்களாக இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் பயிர் செய்து வருவதோடு நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவருடைய மண் 50 வருடங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் இருந்த மண்ணின் தன்மையை ஒட்டி இருப்பதாக வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. ...