உழவர் விருதுகள் – 2020 – திருமூர்த்தி
473
wp-singular,post-template-default,single,single-post,postid-473,single-format-standard,wp-theme-bridge,wp-child-theme-bridge-child,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.7.2,vc_responsive

உழவர் விருதுகள் – 2020 – திருமூர்த்தி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கடந்த பத்தாண்டுகளுகாக எந்த வித இராசயன பயன்பாடுமின்றி விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதோடு அவைகளை மதிப்புகூட்டி சமூக வலைத்தளங்களின் வழியாக யாருடைய உதவியிமின்றி விற்பனையும் செய்து வருகிறார். இவருடைய நேரடி விற்பனை முறையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது..

No Comments

Post A Comment