உழவர் விருதுகள் – 2020 – மனோன்மணி
435
post-template-default,single,single-post,postid-435,single-format-standard,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive

உழவர் விருதுகள் – 2020 – மனோன்மணி

ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 55 வயதான மனோன்மணி, 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். தனி ஒருவராக இராசயன பயன்பாடின்றி விவசாயம் செய்ததோடு 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்சார்பு வேளாண்மை நோக்கி வரவழைத்துள்ளார். தற்சார்பு வேளாண்மைக்காக இவர் செய்யும் பங்களிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00, 000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.