உழவர் விருதுகள் – 2020 – பிரபு
453
post-template-default,single,single-post,postid-453,single-format-standard,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,no_animation_on_touch,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive

உழவர் விருதுகள் – 2020 – பிரபு

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபு. சிறுவயதில் மரத்தின் மீதேறி கீழே விழுந்ததில் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை பறிபோயிற்று. ஆனால் அதைப்பற்றி கவலை கொண்டு முடங்காமல், தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கரிலும் குத்தகைக்கு எடுத்துள்ள இருபது ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். பார்வை சவால் உள்ள நிலையிலும் விவசாயத்தை நேசித்து விவசாயம் செய்துவருபவரான இவருடையை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் ஊக்கத்தொகை ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.