உழவர் விருதுகள் – 2020 – சசிகுமார்
437
wp-singular,post-template-default,single,single-post,postid-437,single-format-standard,wp-theme-bridge,wp-child-theme-bridge-child,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.7.2,vc_responsive

உழவர் விருதுகள் – 2020 – சசிகுமார்

சசிகுமார் அவர்கள் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பொறியியாளர். இளைஞர்கள் அதிக அளவில் விவசாயம் நோக்கி வரவேண்டும், அதே சமயம் நாட்டுமாடுகளையும் பாதுக்காக்க வேண்டும் எனற உயரிய எண்ணத்தில் நவீன உழவு மாட்டு கலப்பையை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் உட்கார்ந்து கொண்டே உழவு ஓட்ட முடியும், ஐந்து கலப்பைகள் உள்ளதால் மிக எளிதாக உழவு ஓட்டி முடிக்க முடியும்.

சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இவருடைய “நவீன உழவு மாட்டுக் கலப்பை” முதல் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் முதல் பரிசுத் தொகை யான 75 ஆயிரம் ரூபாய்க்கு காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.