உழவர் விருதுகள் – 2020 – கோகுல்ராஜா மற்றும் நண்பர்கள்
443
wp-singular,post-template-default,single,single-post,postid-443,single-format-standard,wp-theme-bridge,wp-child-theme-bridge-child,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.7.2,vc_responsive

உழவர் விருதுகள் – 2020 – கோகுல்ராஜா மற்றும் நண்பர்கள்

ஈரோடு மாவட்டம் கொங்கு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான கோகுல்ராஜா மற்றும் நண்பர்கள் தானியங்கி மஞ்சள் நடவு செய்யும் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த கருவியை தானியங்கியாகவும் மனித ஆற்றல் வழியாகவும் பயன்படுத்தலாம்.. சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இவர்களுடைய “தானியங்கி மஞ்சள் நடவு செய்யும் இயந்திரம்” மூன்றாம் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு உழவர் விருதும் மற்றும் ரூபாய் 25,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.