உழவர் விருதுகள் – 2019 – சொக்கலிங்கம்
230
post-template-default,single,single-post,postid-230,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2019 – சொக்கலிங்கம்

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயி சொக்கலிங்கம் அவர்களுக்கு சிறந்த மண் நலத்திற்காகவும், சிறந்த மகசூலுக்காகவும் விருது வழங்கப்பட்டது. 40 வருடங்களாக விவசாயம் செய்து வரும் இவர் கடந்த 20 வருடங்களாக இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் பயிர் செய்து வருவதோடு நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவருடைய மண் 50 வருடங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் இருந்த மண்ணின் தன்மையை ஒட்டி இருப்பதாக வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

No Comments

Sorry, the comment form is closed at this time.