உழவர் விருதுகள் – 2019 – சீனிவாசன்
203
post-template-default,single,single-post,postid-203,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2019 – சீனிவாசன்

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயி சீனிவாசன் அவர்கள் கஜா புயலின் போது எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி தென்னை மரங்களை புயலிலிருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டை, தேங்காய் , இளநீர் போன்றவைகளை வெட்டித் தன்னுடைய 200  தென்னை மரங்களை அழிவிலிருந்துக் காப்பாற்றியவர். இவருடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப்  பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.